News அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரனின் தபால்தலை அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வெளியிடப்படும்! – மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன்.
News வருங்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கித் தருவது நம் அனைவரின் கடமை! -ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
News சென்னை மாநகரில் பட்டப் பகலில் தனியார் வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளை!-விழித்திடுமா இந்த திமுக அரசு? -அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்த வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தல்.
News பொதுத்துறை உர நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மூத்த வழக்கறிஞர் என். நடராஜனின் படத்திறப்பு நிகழ்வில் நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவேந்தல் உரை.
News நாட்டிற்குக் கேடு விளைவிக்க விரும்புவோரிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க, முழுமையான பாதுகாப்பு ஏற்பாடு தயாராக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
News தாம்பரம் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய கட்டிடம் மற்றும் புறநோயாளி பிரிவை மத்திய ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் திறந்து வைத்தார்.