News வடகிழக்கு பிராந்தியம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளது- மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டிருப்பது காலனித்துவ செல்வாக்கை கைவிடுவதில் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாகும்: குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.
News டிஜிட்டல் திறன் மேம்பாட்டை விரைவுபடுத்த நாடு தழுவிய புதிய இயக்கத்தை மத்திய இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி தொடங்கி வைத்தார்.
News இந்தியாவின் அடுத்த வேளாண் புரட்சி செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News அஞ்சல் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியாவும் பிரேசிலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
News தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை திமுக அரசு சீர்குலைத்து வைத்திருக்கிறது!- எடப்பாடி கே. பழனிசாமி குற்றச்சாட்டு .
News போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 4010 பேரின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது: நீதிமன்றத் தடையை நீக்கி சுகாதார ஆய்வாளர்கள், கூட்டுறவு உதவியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News மாநில தேர்தல் ஆணையர்கள் பங்கேற்கும் தேசிய வட்டமேசை மாநாட்டை 24-ம் தேதி தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
News இந்தியாவின் முதல் நமோ பாரத் ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து தில்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.