திருவாரூரில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் புயல் மற்றும் மழைவெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவி வழங்கினார்.