ஏழை மக்களுக்கு திருவெறும்பூர் ஒன்றிய கவுன்சிலர் A. மகாதேவன் அத்யாவசியப் பொருட்களை வழங்கினார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பனையகுறிச்சி ஊராட்சியில் உள்ள ஏழை மக்களுக்கு ஒன்றிய கவுன்சிலர் A.மகாதேவன் அத்யாவசியப் பொருட்களை வழங்கினார். அப்பொழுது குருமுர்த்தி, இருதயராஜ், கார்த்தி, சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.