இங்கிலாந்திலிருந்து மீட்டு வரப்பட்ட பழமையான சிலையை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பார்வையிட்டார்!

இங்கிலாந்து நாட்டிலிருந்து மீட்டு தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலையை முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் இன்று (ஆக. 18) பார்வையிட்டார்.

Leave a Reply