பனையகுறிச்சி ஊராட்சியில் 300 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பனையகுறிச்சி ஊராட்சியில் உள்ள 300 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை திருவெறும்பூர் வட்டாட்சியர் ஞானாமிர்தம் முன்னிலையில், பனையகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா தேவி சாரதி  கிராம மக்களுக்கு இன்று காலை வழங்கினார்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply