மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆய்வு!

“கொரோனா” கிருமித் தொற்று பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதையொட்டி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பது குறித்தும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

-ஏ.அனுசுயா.

One Response

  1. MANIMARAN April 16, 2020 6:52 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply