“கொரோனா வைரஸ்” பரவாமல் தடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி ஆலோசனை!

தமிழ்நாட்டில் “கொரோனா வைரஸ்” பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொளிக் காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

-ஏ.அனுசுயா.

One Response

  1. MANIMARAN April 6, 2020 9:23 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply