“கொரோனா வைரஸ்” தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் “கொரோனா வைரஸ்” தடுப்பு பணிகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் இன்று (30.03.2020) நடைபெற்றது.