|
|
|
கொரோனா நிவாரணத்திற்கு ரூ.3,280 கோடி நிதி!- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை இலவசம்!- தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.

-டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
Excellent 👌 Thanks to TN GOVERNMENT