திருச்சி பிஷப் ஷீபர் கல்லூரி சார்பில் மனநலம் மற்றும் மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சிராப்பள்ளி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை காவலர்களுக்கு மன நலம் மற்றும் களப்பணியில் ஏற்படும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராக பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி துறை மாணவர் ஜே.ரஞ்சித். மற்றும் இந்நிகழ்ச்சியை இணைந்து நடத்திய ஹீடு இந்தியா கங்காரு கருணை இல்ல சி.ஆர்.ராஜா ஆகியோர்  கலந்து கொண்டனர்.

மேலும்  இந்நிகழ்ச்சியில் மன அழுத்தம் குறித்து அறம் மருத்துவமனை  மனநல ஆலோசகர் மனோஜ் அறிவுரை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியின் மூலமாக மன நலம் மற்றும் மன அழுத்தம் குறித்து விழிப்புணர்வு அடைத்தனர். 

-கே.பி.சுகுமார்.

One Response

  1. MANIMARAN March 1, 2020 1:56 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply