விவசாயிகள் நலன் காக்கவும், தமிழகத்தின் உணவு பாதுகாப்பை உறுதிபடுத்தவும் “காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்” என அறிவித்தமைக்காக, தமிழக முதல்வர் கே.பழனிசாமியை, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதன் மூலம் அதிமுக கூடடணியில்தான் நாங்களும் இருக்கிறோம் என்பதை பா.ம.க தலைமை உறுதிபடுத்தியுள்ளது.
-எஸ்.திவ்யா.

Immm…