திருச்சியில் திடீர் மழை!

திருச்சியில் இன்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் அடித்தது. பிற்பகல் முதல் வானம் மந்தமாக இருந்தது. இந்நிலையில், யாரும் எதிர்பாரத நிலையில் மத்திய பேரூந்து நிலைய சுற்று வட்டாரத்தில் சற்று முன்பு  6.50 மணி முதல் திடீர் மழை பெய்ய தொடங்கியது.

-எஸ்.மலரவன்.

One Response

  1. MANIMARAN November 15, 2019 10:22 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply