சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 5 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது.
–டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Immm