திருச்சி மாநகராட்சி, காட்டூர் ஆயில்மில் அருகே சேதமடைந்த சாக்கடை பள்ளம் சரிசெய்யப்பட்டது!

நேற்று (06.11.2019)

இன்று (07.11.2019)

சொல்வதற்கு ஒன்றுமில்லை!-என்ற தலைப்பில், திருச்சி மாநகராட்சி, காட்டூர் ஆயில்மில் – முன்னாள் இராணுவ காலனி செல்லும் வழியில் சேதமடைந்த சாக்கடை பள்ளம் குறித்து படத்துடன் நமது ‘உள்ளாட்சித்தகவல்’ ஊடகத்தில் நேற்று (06.11.2019) மதியம் 12.58 மணிக்கு செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், சேதமடைந்த அந்த சாக்கடை பள்ளம்,  திருச்சி மாநகராட்சி நிர்வாக பணியாளர்களால் இன்று (07.11.2019) சரிசெய்யப்பட்டது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

Editor and Publisher.

One Response

  1. MANIMARAN November 7, 2019 9:25 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply