மத்திய ஊராட்சி அமைச்சகத்தின் சார்பில் தமிழ்நாட்டிற்கு 12 தேசிய விருதுகள்!

மத்திய ஊராட்சி அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ்நாட்டிற்கு 12 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. அதை தமிழக முதல்வர் கே.பழனிசாமியிடம் நேரில் காண்பித்து அமைச்சர் வேலுமணி தலைமையிலான அதிகாரிகள் இன்று வாழ்த்து பெற்றனர்.

-ஏ.அனுசுயா.

One Response

  1. MANIMARAN November 6, 2019 3:55 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply