லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிப்பட்ட நில அளவையாளர்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் நில அளவையாளர் சுரேஷ் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிப்பட்டார். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

One Response

  1. MANIMARAN November 7, 2019 1:57 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply