போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், அந்தப் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்படும்!-தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி எச்சரிக்கை.

கோரிக்கையை நிறைவேற்றும் வரை பணிக்குத் திரும்பமாட்டோம் என்று மருத்துவர்கள் பிடிவாதமாக இருந்தால், அதனை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என்றும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குத் திரும்பாவிட்டால், அந்தப் பணியிடங்கள் காலிப் பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு மாற்று மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.என்றும், “மக்கள் தான் முக்கியம்; மக்களுக்காகத் தான் அரசாங்கம்” என்றும், தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. MANIMARAN October 31, 2019 5:55 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply