ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்க தொடர்ந்து போராடி வரும் மீட்பு குழுவினர்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில், வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை தோட்டத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி கொண்டது. இதனை தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணி 24 மணி நேரமாக தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இன்று (26.10.2019) மாலை 5:45 நிலவரப்படி இதுவரை எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால் அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN October 29, 2019 12:54 pm

Leave a Reply