அஇஅதிமுக 48-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

அஇஅதிமுக 48-வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, அஇஅதிமுக நிறுவனத்தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம்.ஜி.ஆர், முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச்சிலைக்கு, அஇஅதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழக முதலமைச்சருமான கே.பழனிசாமி, அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

-ஏ.அனுசுயா.

One Response

  1. MANIMARAN October 18, 2019 7:13 am

Leave a Reply to MANIMARAN Cancel reply