திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் பெல் நிறுவன ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

 

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் பகுதியில் பெல் நிறுவன ஊழியர் சுடலைமணி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை லட்சம் பணம் மற்றும் வெள்ளி கொலுசு, பட்டுப்புடவைகள், ஆடியோ பிளேயர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் போலீசார், இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

One Response

  1. MANIMARAN October 9, 2019 8:33 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply