கடற்கரை, கால்வாய், ஆறு மற்றும் நீர்நிலை பகுதிகளை தூய்மை செய்யும் இலங்கை கடற்படையினர்!

கடற்கரை, கால்வாய், ஆறு மற்றும் அனைத்து நீர்நிலை பகுதிகளையும் தூய்மை செய்யும் பணிகளில் இலங்கை அரசாங்கம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இப்பணிகளில் இலங்கை கடற்படையினர் முனைப்புடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் இலங்கை கடற்படையினருக்கு   மக்களிடம் நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.

-என்.வசந்த ராகவன்.

One Response

  1. MANIMARAN September 30, 2019 9:38 am

Leave a Reply to MANIMARAN Cancel reply