திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி ஆய்வுத் துறை சார்பில், கிராமப்புற மக்களுக்கு “மது மற்றும் போதை” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி ஆய்வுத் துறை சார்பில், “மது மற்றும் போதை” குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருச்சி மாவட்டம், அரியாவூர் கிராமத்தில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியை பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூகபணித்துறை மாணவர் ஜெ. ரஞ்சித் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட தலைமை நிர்வாகி ரவி ஆகியோர் இணைந்து நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு பிஷப் ஹீபர் கல்லூரி சாம் தேவ ஆசீர்  களப்பணி ஆலோசகராக இருந்தார்.

-எஸ்.திவ்யா.

 

 

 

One Response

  1. MANIMARAN September 14, 2019 4:37 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply