காங்கிரஸ் கட்சியில் குமரி ஆனந்தனுக்கு கிடைக்காத வாய்ப்பு; அவரது மகள் தமிழிசைக்கு பா.ஜ.க.வில் கிடைத்துள்ளது.

தந்தை குமரி ஆனந்தனிடம் ஆசிப் பெற்ற தமிழிசை.

காங்கிரஸ் கட்சியில் குமரி ஆனந்தனுக்கு இதுவரை கிடைக்காத ஒரு வாய்ப்பு, அவரது மகள் தமிழிசைக்கு பா...வில் கிடைத்துள்ளது. இது உண்மையிலுமே பிரமிக்கத்தக்கது.

பா...வில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வர முடியும், அங்கு வாரிசு அரசியல் எடுபடாது என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. இந்த ஒரு விசயத்திற்காக பா... தலைமையை பாராட்டலாம்.

-கே.பி.சுகுமார்.

One Response

  1. MANIMARAN September 5, 2019 10:55 am

Leave a Reply to MANIMARAN Cancel reply