முதலமைச்சர் கே.பழனிசாமியை G.K.வாசன், நடிகர் சரத்குமார், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்.G.K.வாசன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர்  நடிகர் சரத்குமார் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

-கே.பி.சுகுமார்.

 

One Response

  1. MANIMARAN August 29, 2019 12:08 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply