காவிரியில் வெள்ளப்பெருக்கு!- விரிசல் அடைந்த திருச்சி கொள்ளிடம் பாலம் சேதமடைந்தது.

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால், திருச்சி மேலணையில் (முக்கொம்பு) இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் இருபுறமும் கரையை தொட்டபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

இந்நிலையில், ஏற்கனவே விரிசல் அடைந்து இருந்த திருச்சி கொள்ளிடம் பாலம் தூண் தற்போது வெள்ளத்தில் சரிந்து பாலம் சேதமடைந்துள்ளது.

இது குறித்த முந்தையச் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

-கே.பி.சுகுமார்.

One Response

  1. admin August 20, 2018 8:48 pm

Leave a Reply to admin Cancel reply