ஆன்மீகம்

ஆன்மீகம்

அறுபடை முருகன் கோயில்

Entrance

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம். அறுபடை வீட்டு முருகப் பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர் என்று அறியப்படுகிறது. சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் […]

Updated: January 15, 2016 8:09 pm — 8:09 pm

புனித லூர்து அன்னை திருத்தல வரலாறு

ChurchTrichi

கல்வி, சமயம் மற்றும் கலைச்சங்கமம் வற்றாத காவிரி பாய்ந்து வளம் பரப்பும் இறை நீரூற்றுக்கள் – இறைவன் குடியிருக்கும் பல் சமயத்திருக்கோயில்களான திருவரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை, நத்தர்ஷா தர்க்கா என அனைத்து சமயத்தினர் நடத்தும் உயர் கல்விக் கூடங்கள், தொழில் கல்விச்சாலைகன், கலைஸ்க் கோயில்கள், நீர்ப்பெருக்கு, இறை ஆலயம், கல்விக் கோயில்கள் சூழ்ந்திருக்கும் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி வளாகத்தின் முகமாக அமைந்துள்ளது தூய லூர்து அன்னை திருத்தலம். வரலாற்று பின்னணி கி.பி. 16-ம் […]

Updated: January 2, 2016 8:22 pm — 8:22 pm
ullatchithagaval © 2014