உலகளவில் ‘கொரோனா’ தொற்றுகளின் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுகிறது!-இதற்கு உண்மையான காரணம் என்ன?!-சீன ஆராய்ச்சியாளர்களின் ஆய்வறிக்கை.

சீனாவின் வுஹானில் முதன்முதலில் வெடித்ததில் இருந்து, SARS-CoV-2 ஆல் ஏற்படும் COVID-19, உலகளவில் பரவி, கடுமையான பொது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. (ஏப்ரல் 13, 2021) வரை, 136 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுகள் மற்றும் 2.9 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.

இருப்பினும், தொற்றுகளின் எண்ணிக்கை குறைத்து மதிப்பிடப்படுகிறது, ஏனெனில் பலர் நோய்த்தொற்றின் போது நோய் அறிகுறிகளை (பொதுவாக, காய்ச்சல்) காண்பிப்பதில்லை, இதனால் கண்டறியப்படாமல் போகும் ஆபத்து உள்ளது.

பொதுமக்கள் கவனம் பெரும்பாலும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீது கவனம் செலுத்தியுள்ள நிலையில், இந்த நோயாளிகள் ஒரு சிறிய சதவீத நோய்த்தொற்றுகளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

பெரும்பாலான SARS-CoV-2 நோய்த்தொற்றுகள் அறிகுறியற்றவை (அல்லது) லேசான நோய் அறிகுறிகள் உடையதாக உள்ளது; மேலும், ஒருவர் செய்யும் தொழிலைப் பொருத்தும்; அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பொருத்தும் ‘கொரோனா’ தொற்றின் சதவீதம் கூடும், குறையும் என்கிறது சீன ஆராய்ச்சியாளர்களின் அந்த ஆய்வறிக்கை. அது சரி, பெற்றவனுக்குதானே பிள்ளையின் லட்சணம் தெரியும்.

இதோ அந்த ஆய்வறிக்கையின் முழு விபரங்களை; நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Serological-investigation-of-asymptomatic-cases-of-SARS-CoV-2-infection-reveals-weak-and-declining-antibody-responses

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply