இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்தார்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு டெல்லி RR மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும், இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விமானி அபிநந்தன் விரைவில் குணமடைய வாழ்த்தினார். அப்போது அபிநந்தன் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணியில் SDPI கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!
அஇஅதிமுக கூட்டணியில் இணைந்த மருத்துவர் கிருஷ்ணசாமி!

Leave a Reply