அஇஅதிமுக கூட்டணியில் இணைந்த மருத்துவர் கிருஷ்ணசாமி!

நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலில் அஇஅதிமுகவும், மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகமும் கூட்டணி அமைத்துள்ளது.  அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

-எஸ்.திவ்யா.

Leave a Reply