இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து படகுகளை, இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.

சட்ட விரோத மீன்பிடி காரணமாக, இந்திய மீனவர்களிடமிருந்து, இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஐந்து படகுகளை பழுது பார்த்து. சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல் படையினரிடம், இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.

-என்.வசந்தராகவன்.

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 13 படகுகள், இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர்.
இயற்கை பேரிடர் பாதுகாப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி இலங்கையில் நடைப்பெற்றது.

Leave a Reply