எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தியதின் மூலமாக, புதுச்சேரி அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி பெருமை சேர்த்துள்ளார்!

எழுத்தாளர் பிரபஞ்சன்.

பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தியதின் மூலமாக, புதுச்சேரி அரசுக்கு முதலமைச்சர் நாராயணசாமி பெருமை சேர்த்துள்ளார்.

எழுத்தாளர்களையும், இலக்கியவாதிகளையும் மதிக்கின்ற, கௌரவிக்கின்ற மனிதர்கள், நிலையான புகழை நிச்சயம் பெறுவார்கள். அந்தவகையில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் புகழ் இலக்கியவாதிகளின் நெஞ்சங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

'உங்கள் பகைவர்களை நேசியுங்கள்;  உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்'!-தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி கிறிஸ்துமஸ் வாழ்த்து.
இலங்கை வடக்கு மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு!-மீட்பு பணி தீவிரம்.

Leave a Reply