கஜா புயல் தாக்கியபோது ஏற்பட்ட உடனடி சேதங்களை குறுபடம் மூலம் பார்த்து தெரிந்து கொண்ட மத்திய குழுவினர்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வரும் மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழுவினர், ஆய்வு பிறகு நேற்று திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் உடனடி புயல் சேதங்களை குறுபடம் மூலம் பார்த்து தெரிந்து கொண்டனர்.

-எஸ்.திவ்யா.

One Response

  1. Kumar November 26, 2018 4:50 pm

Leave a Reply