கடலில் தத்தளித்த மீனவரை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

படகு கட்டுப்பாட்டை இழந்ததால், கடலில் தத்தளித்த மீனவரை, இலங்கை கடற்படையினர் காப்பாற்றி கரைச் சேர்த்து, அவரை மருத்துவ சிகிச்சைக்காக, திருகோணமலை பொது மருத்துவ மனையில் ஒப்படைத்தனர்.

மேலும், இந்த விபத்தின் போது அந்த படகில் இருந்த 350 லிட்டர் டீசல் கடலில் கொட்டியது. நீண்ட கடுமையான முயற்சிக்கு பிறகு அதை உறிஞ்சி அங்கிருந்து அகற்றினர்.

-என்.வசந்த ராகவன்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வீடாக சென்று நிவாரண பொருட்களை வழங்கிய, தேசிய தொழில் நுட்ப கல்லூரி மாணவர்கள்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 வீடுகளை கட்டித் தருவேன்!-நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை.

Leave a Reply