காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீட்டிற்கு சென்ற ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

டெல்லியில் முகாமிட்டுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து, தேர்தல் கூட்டணிக் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

5 மாநில சட்டசபை தேர்தல்!- பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் விபரம்.
அஇஅதிமுகவில் கே.பழனிச்சாமி, ஓ.பன்னீர் செலவம் பதவிகள் செல்லும்! - தேர்தல் ஆணைய உத்தரவின் உண்மை நகல்.

Leave a Reply