திருச்சி நவல்பட்டு அருகே புதிய நியாய விலை கடைகள் அடிக்கல் நாட்டு விழா!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு ரோடு காந்திநகர் 2 வது தெரு மற்றும் 65A, வார்டு தெற்கு மாரியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில், புதிய நியாய விலை கடைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது.

இவ்விழாவில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் மற்றும் அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர்மதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply