இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற மூன்று நபர்கள் கைது!

இலங்கை கடற்படைக்கு ஏப்ரல் 8-ந்தேதி கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், இலங்கை வடமாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டம், பேசாலை மீனவக் கிராமத்தில் இருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு கடத்த முயன்ற 2.6 கிலோ தங்கத்தை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, இலங்கை சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுசம்மந்தமாக மூன்று நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

-என்.வசந்த ராகவன்.

திருச்சியில் மாணவர்கள், இளைஞர்கள் திடீர் போராட்டம்!
இரயில் மீது ஏறி கோஷம் போட்ட பா.ம.க. பிரமுகர் மின்சாரம்  தாக்கி  படுகாயம்!

Leave a Reply