தஷ்வந்த் என்ற மனித மிருகத்திற்கு மரணத்தண்டனை!

தஷ்வந்த்.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தகவல் தொழில்நுட்ப பொறியாளர் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைப்பெற்று வந்தது. இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், தஷ்வந்த் என்ற அந்த மனித மிருகத்திற்கு மரணத்தண்டனை வழங்கி நீதிபதி வேல்முருகன் இன்று (19.02.2017) தீர்ப்பளித்தார். 

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இட மாற்றம்!-உத்தரவின் உண்மை நகல்.
காவிரி விவகாரம்!- 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு.

One Response

  1. venkataraman February 20, 2018 12:58 pm

Leave a Reply