உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது!

நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான “பத்ம விபூஷன்” விருது உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, சமூக சேவை, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சேவை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு புகழ்பெற்ற சேவைக்காக இந்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும்“பத்ம விருதுகள்”அறிவிக்கப்படும். அந்த வகையில் 2018 ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிவிப்பின் உண்மை நகல் நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்:

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

PadmaAwards2018_E_25012018

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply