நக்கீரன் இணைய தளத்தில் தமிழக அமைச்சர் ஆள் மாறாட்டம்!

பேச்சுவார்த்தை நடத்துவதில் தமிழக அரசு கவுரவம் பார்க்கவில்லை_ எம்.ஆர்.விஜயபாஸ்கர் -nakkheeran website1

நக்கீரன் இணைய தளத்தில் இன்று ( 08/01/2018 ) மாலை 07.49 மணியளவில் பதிவான செய்தியில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புகைப்படம் வெளியிடுவதற்கு பதிலாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது.

-கே.பி.சுகுமார்.

ஆபத்தான பேருந்து பயணம்!- கண்டுகொள்ளாத  அரசு அதிகாரிகள்!
இரவு நேர தர்ணா போராட்டத்தில் குதித்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள்!

Leave a Reply