News வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் அடிப்படையிலான வளர்ச்சிக்கு வேளாண் தொழில்முனைவோர் நிபுணர் குழுவை சந்தித்தார் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்.
News உத்தராகண்ட், ராணிகேட் பகுதியில் உள்ள கேஆர்சி போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய்பட் அஞ்சலி.
News இமாச்சலப்பிரதேசத்தின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான பூமி பூஜைக்கு பிரதமர் தலைமை வகித்தார்.
News தொழில் கடமைகளுக்கும் மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கும் சமஅளவிலான முக்கியத்துவம் அளிக்கவும்!-குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்.
News அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவில் வேலைவாய்ப்பு என்று கூறி கிராமப்புற இளைஞர்களை குறி வைத்து மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News சாகர் திட்டத்தின் கீழ், மொசாம்பிக் நாட்டுக்கு உதவி பொருட்களை கொண்டு சென்றது ஐஎன்எஸ் கேசரி போர்க்கப்பல்.
News தீன் தயாள் உபாத்யாயா கிராம கவுசல்யா திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி அமைச்சகம் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது.