News எஸ்யூ-30 எம்கேஐ போர் விமானத்திலிருந்து வான் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.
News சர்வதேச செவிலியர்கள் தினத்தன்று, நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் செவிலியர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News நீதிபதிகள் நியமனம், உச்சநீதிமன்றக் கிளைகள் அமைத்தல், தமிழை வழக்காடு மொழியாக அறிவித்தல் ஆகிய கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் என்.வி.ரமணா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News புதுதில்லியில் வருவாய் புலனாய்வு இயக்ககம் ரூ.434 கோடி மதிப்புள்ள 62 கிலோ ஹெராயினைக் கைப்பற்றியது!
News தேசிய தொழில் நுட்ப தினத்தையொட்டி இந்திய விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோதி நன்றி தெரிவித்துள்ளார்.
News குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மூன்று நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனப் பத்திரங்களை வழங்கினார்கள்.
News திருச்சி மன்னார்புரம் பகுதியில் சென்னை – மதுரை சாலையை இணைப்பதற்கு மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியது!- 7 ஆண்டு கால பிரச்சனைக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது.