News சுகாதாரப் பணிகளை நிறைவேற்ற மத்திய அரசின் நிதியை உரிய நேரத்தில் பயன்படுத்துமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தியுள்ளார்.
News வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், இந்தியா – தாய்லாந்து நாடுகள் இடையேயான 9-ஆவது கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
News தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
News தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்!-மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுவுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.
News புத்தாக்கத் தொழில்துறையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்! -மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே.
News புதிய இந்தியாவுக்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான கருத்துக் கேட்பில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு தர்மேந்திர பிரதான் அழைப்பு.