News தரையிலிருந்து விண்ணில் ஏவப்படும் குறுகிய தொலைவு ஏவுகணையை டிஆர்டிஓ மற்றும் இந்திய கடற்படை வெற்றிகரமாக ஏவி சோதித்தது.
News உலகக்கோப்பை பாரா துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
News வலுவான, நியாயமான, சுதந்திரமான நீதித்துறை அமைப்பு ஜனநாயகத்திற்கு பாதுகாப்பான உத்தரவாதம்!- குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் .
News மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் ஈரான் துணை அதிபர் முஹமது மொஹ்பரை சந்தித்து, இந்தோ-ஈரான் உறவுகளை வலுப்படுத்துமாறு அழைப்பு விடுத்தார்.
News ஆஸ்திரேலியா – இந்தியா கல்வி கவுன்சிலின் 6-வது கூட்டத்துக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.
News பராகுவே சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், மகாத்மா காந்தியடிகளின் சிலையை திறந்து வைத்துள்ளார்.
News கொவிட்-19 தொற்றிலிருந்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா விரைந்து குணமடைய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News சங்ரூரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (பிஐஜிஎம்இஆர் ) துணை மையத்திற்குச் சென்றிருந்த டாக்டர் மன்சுக் மாண்டவியா அதன் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.