News தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாக தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
News மங்களூருவில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதிஅடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News திருத்தியமைக்கப்பட்ட தேசிய பஞ்சாயத்து விருதுகளில் பங்கேற்க வலியுறுத்தி ஊராட்சித் தலைவர்களுக்கு மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
News முதல்முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட விமானம் தாங்கிப் போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த்தை பிரதமர் நரேந்திர மோதி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News பிரதமர் மோதியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020, உலகளாவிய தேவைகளுக்கேற்ப மாற்றியமைக்கும் என மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News அதிமுக பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தர்மம், நீதி வென்றுள்ளது!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மகிழ்ச்சி.
News பூலித்தேவரை கெளரவிக்கும் விதமாக தபால் தலை வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்!- மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்.