News தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்பிப்பதற்கு புதிய தேசிய கல்விக்கொள்கை வழிவகுத்துள்ளது!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கவுதம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
News இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் 52வது பட்டமளிப்பு விழா மற்றும் நூற்றாண்டு விழா நிறைவு விழாவில் கலந்து கொண்டார்.
News இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்!- மீன்வளத் துறை இணையமைச்சர் எல் முருகன்.
News ரஷ்யாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது என்ற எந்தவொரு சர்வதேச நிர்பந்தமும் இந்தியாவுக்கு இல்லை! – பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி.