News ரஷ்யாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது என்ற எந்தவொரு சர்வதேச நிர்பந்தமும் இந்தியாவுக்கு இல்லை! – பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி.
News தேர்தல் சீர் திருத்தங்களை பெரிய அளவில் மேற்கொள்வது தொடர்பாக, மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருவதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
News செயற்கை நுண்ணறிவு இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் கிரியா ஊக்கியாக செயல்படும் மற்றும் 2047 ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாறும் இலக்கை அடைய உதவும்!- மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் .
News மத்திய அரசின் திட்டங்கள் அனைத்துத்தரப்பினரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்!-சமூக நீதித்துறை இணையமைச்சர் நாராயணசாமி.