News பலவகைப் பணிக்கான (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர்தேர்வு 2022-ஐ முதன்முறையாக இந்தி மற்றும்ஆங்கிலத்துடன் 13 மாநில மொழிகளில் நடத்துவது என்ற எஸ்எஸ்சி முடிவை மத்திய அமைச்சர்டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.
News வேலைவாய்ப்பு முகாமில் 71,000 பேருக்குப் பணிநியமன ஆணைகளைக் காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோதி வழங்கினார்.
News கேவிஐசி முன்னெடுப்பு- கர்நாடகாவின் மலவள்ளி மாவட்டத்தில் 300 தேனிப் பெட்டிகளை தலைவர் விநியோகித்தார்.
News வேலைவாய்ப்பு முகாமில் அரசுத்துறையின் பல்வேறு நிறுவனங்களில் புதிதாக சேரவிருக்கும்71,000 பேருக்குப் பணிநியமன ஆணைகளை ஜனவரி 20 அன்று பிரதமர் நரேந்திர மோதி வழங்குகிறார்.
News இந்தியாவில் நீருக்கு அடியிலான கேபிள், தரை இணைப்புகளுடன் இணையும் பகுதியின் உரிமக் கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை செயல்முறை குறித்த ஆலோசனை அறிக்கை மீதான கருத்துக்களை சமர்ப்பிக்கும் தேதி நீட்டிப்பு.
News மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் தவறான புள்ளி விவரங்களைத் தந்த விடியா திமுக அரசுக்கு தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்!