News மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கொல்கத்தாவில் இன்று 25-வது கிழக்கு மண்டலக் கவுன்சில் கூட்டம்.
News ஜிஎஸ்டி கவுன்சிலின் 48 ஆவது கூட்டத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதுதில்லியிலிருந்து காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார்.
News தமிழ்நாட்டில் கோமாரி நோயினால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுத்திட 90 இலட்சம் தடுப்பூசியினை விரைந்து வழங்கிட வலியுறுத்தி, மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலாக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கடிதம் .
News ஏழு அதிவேக ரயில் பாதைகளுக்கான கணக்கெடுப்பு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
News இமாச்சலப் பிரதேசத்தில் 9 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த உடும்புகள், பாம்புகளின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு.