News கோடைக்காலத்தில் போதுமான அளவுக்கு மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய மின்சார அமைச்சகம் பன்முனை உத்திகளை வகுத்துள்ளது.
News திரிபுராவில் பதவியேற்றுக்கொண்ட டாக்டர் மானிக் சஹா மற்றும் அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்தார்.
News குஜராத்தில் வெங்காயக் கொள்முதலை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவுச் சந்தைக் கூட்டமைப்பு நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
இந்தியா நாகப்பட்டினம் மாவட்டத்தில் கச்சா எண்ணெய் குழாய் கசிவின் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News பெங்களூருவில் நடைபெற்ற 5-வது மக்கள் மருந்தக தின நிகழ்வில் கட்டணமில்லா ரத்த சுத்திகரிப்பு(டயாலிசிஸ்) மையம், 100-வது மக்கள் மருந்தக மையம், நமோ குழந்தைகள் காப்பகம், நமோ நடமாடும் சுகாதார கவனிப்பு ஊர்திகள் ஆகியவற்றை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
News மக்கள் மருந்தக தினத்தின் இறுதிநாள் கொண்டாட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்துகொண்டார் .
News தற்சார்பு இந்தியா: எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து 70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி போர்விமானத்தையும், எல்&டி நிறுவனத்திடமிருந்து வீரர்கள் பயிற்சிக்கான 3 கப்பல்களையும் கொள்முதல் செய்ய புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.